Home / சினிமா செய்திகள் / தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு

தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஊடாக பிரபல்யமடைந்துள்ள இலங்கை பிரஜையான தர்ஷன் நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இது ரசிகர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தர்ஷன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

”நமக்குத் தெரிந்த நபர்களிடமிருந்து அன்பை பெறுவது ஒரு நல்ல உணர்;வு தான். ஆனால், நமக்கு தெரியாத மற்றும் நாம் சந்திக்காத நபர்களிடமிருந்து அன்பை பெறுவது அதைவிட சிறந்த உணர்வு. இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இமான் இசையமைக்கும் படத்தில் பாடிய திருமூர்த்தி-காணொளி உள்ளே

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா சீறு என்ற படத்தில் நடித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் ‘செவ்வந்தியே மதுவந்தியே’ என்ற ...

%d bloggers like this: