Home / சினிமா செய்திகள் / தர்பார் படத்தில் 3 வில்லன்கள்!!

தர்பார் படத்தில் 3 வில்லன்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் 3 வில்லன்கள் நடித்து வருவதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் , சுனில் ஷெட்டி, ஆகியோரை தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் தற்போது இணைந்துள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

3 Villains In Rajini's Darbar

நீண்ட இடைவெளிக்கு பின் காவல்துறை அதிகாரி வேடத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
இத்திரைப்படத்திக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு என பட வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தர்பார் திரைக்கு வரவுள்ளது கூறப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சுந்தர்.சியுடன் இணைகின்றார் ஆர்யா.

இயக்குனர் சுந்தர்.சி யின் `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய படங்களைத் தொடர்ந்து `அரண்மனை-3’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சுந்தர் சி, ...

%d bloggers like this: