Home / சினிமா செய்திகள் / தயாரிப்பாளர் மீது நடிகை புகார் – தாடையை உடைத்து பாலியல் தொல்லை

தயாரிப்பாளர் மீது நடிகை புகார் – தாடையை உடைத்து பாலியல் தொல்லை

தயாரிப்பாளர் கவரங் தோஷி தன்னை அடித்து தாடையை உடைத்து, பாலியல் சித்ரவதை செய்ததாக பிரபல நடிகை புளோரா சைனி புகார் தெரிவித்துள்ளதுடன், காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

நடிகை புளோரா தமிழில் விஜயகாந்துடன் கஜேந்திரா படத்தில் நடித்தவர். கார்த்திக்குடன் குஸ்தி, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் குசேலன் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். ஆஷா சைனி என்ற பெயரில் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தயாரிப்பாளர் கவுரங் தோஷி தாக்கியதால் காயம் அடைந்த புகைப்படத்தை நடிகை புளோரா அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

‘‘நானும், தயாரிப்பாளர் கவுரங் தோஷியும் சில மாதங்கள் ஒன்றாக சுற்றினோம். கடந்த 2007-ஆம் ஆண்டு காதலர் தினத்தில் என்னை அவர் கடுமையாக தாக்கினார். ஒரு வருடம் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் என்னை அடித்து சித்ரவதை செய்தார்.

 

 

About இனியவன்

x

Check Also

ரஜினிகாந் பற்றிய 8 சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் ரஜினிகாந்தின் 68-ஆவது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) அவர் குறித்த சுவாரஸ்யமான 68 தகவல்கள் இவை. 1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ...

%d bloggers like this: