யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை முருகேசு அவர்கள் 27/5/2018 காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அன்னாரின் இறுதிக்கிரியைககள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.