Home / உள்நாட்டு செய்திகள் / தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிசேனவுக்கு உடன்பாடு இருக்கவில்லை ரணில்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிசேனவுக்கு உடன்பாடு இருக்கவில்லை ரணில்

தமிழ் அரசியல் கைதிகளை, கட்டம் கட்டமாக விடுவிக்கவே, நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதில், தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அரசியல் கட்சிகளில் சிலரை விடுவிப்பதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்றும் மாறாக, நீதிக்கு உட்பட்டு, அவர்களைக் கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் கூறினார்.

About Radio tamizha

x

Check Also

மைத்திரியிடம் சில கேள்விகள்!

மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவி ஏற்றதும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சொண்டு வர ஐக்கிய தேசிய ...

%d bloggers like this: