Home / உலகச் செய்திகள் / தமிழீழ மக்களுக்காக பிரித்தானிய பிரதமர் வாயிற்தளம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழீழ மக்களுக்காக பிரித்தானிய பிரதமர் வாயிற்தளம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

சுதந்திர தினநாள் எமக்கு கரிநாள் என்பதனை மையப்படுத்தி இலங்கை தூதரகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதே போல் எமக்கான தீர்வை பெற்றுத் தரவேண்டிய வேண்டிய பொறுப்பு பிரித்தானியாவுக்கு உள்ள என்பதன் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இலக்கம் 10ல் அமைந்துள்ள  பிரித்தானிய பிரதமர் வாயிற்தளம் முன்பாக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், ஏராளமான செற்பாட்டாளர்கள், பிரித்தானிய புலம்பெயர் அமைப்புக்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

About அகமுகிலன்

x

Check Also

தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு கண்டன கடிதம்

பாகிஸ்தானில் பேருந்து பயணிகள் 14 பேரை சுட்டுக்கொன்ற தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு அந்நாட்டு அரசு ...

%d bloggers like this: