Home / இந்திய செய்திகள் / தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை-தலைமை காஜி அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை-தலைமை காஜி அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று புதன்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் தூத்துக்குடி, வேலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டையில் பிறை தென்பட்டது என தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வருகிற திங்கள் கிழமை முதல் அபராதம் விதிக்க ...

%d bloggers like this: