Home / உள்நாட்டு செய்திகள் / தனி நடிப்பில் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற யாழ் தொண்டைமானாறு மாணவன்

தனி நடிப்பில் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற யாழ் தொண்டைமானாறு மாணவன்

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி நடிப்பில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த்தின போட்டிகள் நேற்று (13) கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இதில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுதாகரன் சுபாஸ் தனி நடிப்பில் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் இவரை நெறிப்படுத்தியவர் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் திருமதி துகாரதி ஞானச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மஹிந்தவின் குரல் பதிவும் தன்னிடம் உள்ளது-ரஞ்சன் ராமநாயக்க

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ...

%d bloggers like this: