Home / உள்நாட்டு செய்திகள் / தனமல்வில நகரில் துப்பாக்கி பிரயோகம்!

தனமல்வில நகரில் துப்பாக்கி பிரயோகம்!

தனமல்வில நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இரு உந்துருளிகளில் பயணித்த 04 பேர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் 42 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த 22 வயதுடைய இளைஞர் ஹம்பாந்தொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: