பிளாக் கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம் என்றும் கட் அவுட் வைக்க வேண்டாம் என தன் ரசிகர்களுக்கு நடிகர் சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வந்தா ராஜாவாதான் வருவேன்” படம், உறுதியாக பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ப்ளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டாம் என்றும், தனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும் நடிகர் சிலம்பரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.