Home / உள்நாட்டு செய்திகள் / தடை செய்யப்பட்ட சிகரெட்டுக்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது!!

தடை செய்யப்பட்ட சிகரெட்டுக்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது!!

அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட்டுக்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 400 சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டன.

அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

About இனியவன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: