Home / உள்நாட்டு செய்திகள் / தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!!

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது!!

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2019 ஆகஸட்ட 07 ஆம் திகதி திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 03 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டன.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அதன்படி, கின்னியா காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கின்னியா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கடைக்குள் விற்பனைக்கு வைக்கப்படுருந்த குறித்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 26 வயதுடைய அதே பகுதியில் வசிக்கின்ற கடையிள் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வலைகள் சந்தேக நபருடன் கின்னியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி 5803 2458% ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4700 19.91% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4158 ...