Home / உள்நாட்டு செய்திகள் / தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 40 இந்திய ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதன்படி, தங்கம் ஒரு பவுன் 29,520 இந்திய ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | மஹிந்தவின் குரல் பதிவும் தன்னிடம் உள்ளது-ரஞ்சன் ராமநாயக்க

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ...

%d bloggers like this: