Home / சினிமா செய்திகள் / ட்விட்டரில் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக நடிகர் விஷால்

ட்விட்டரில் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக நடிகர் விஷால்

நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

தற்போது நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

விஷால் திருமணம் செய்ய உள்ள அனிஷா ரெட்டி அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

விஷாலுக்கும் தமிழ் தமிழ்ராக்கர்ஸ்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என சக்தி வாசன் சந்தேகம்!

தமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷாலை காவல்துறை விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார். ராஜா ...

%d bloggers like this: