Home / தொழில்நுட்ப செய்திகள் / டுவிட்டர் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!!

டுவிட்டர் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு!!

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என்பவற்றின் ஊடாக வன்முறைகளை தூண்டக்கூடிய பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

இவற்றில் சமயங்களை அடிப்படையாகக் கொண்டும் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்த நிலையில் டுவிட்டர் தளமானது மனிதாபிமானமற்ற முறையில் சமய ரீதியாக பகிரப்படும் டுவீட்களை நீக்குவதற்கு முடிவு செய்து இதற்கான அறிவித்தலை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.

இதன்படி சமய ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள குழுக்களில் வெறுக்கத்தக்க டுவீட் செய்தால் அவை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக பயனர்களின் ஒத்துழைப்பை கடந்த வருடம் டுவிட்டர் நிறுவனம் எதிர்பார்த்திருந்தது.

இதன்படி 30 நாடுகளில் இருந்து 8,000 பிரதிபலிப்புக்களை டுவிட்டர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கையில் ஒரு டிஜிட்டல் திரைப்புரட்சி ”பார்த்தீபா” – காணொளி உள்ளே

இலங்கையில் ஒரு டிஜிட்டல் திரைப்புரட்சிக்கு தயார் ஆகின்றார் இயக்குனர் அபர்ணா சுதன். இலங்கையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் ...

%d bloggers like this: