Home / உள்நாட்டு செய்திகள் / ஜெனீ­வா­வில் முன்­வைக்­க­வேண்­டிய கோரிக்­கை­கள் ஆளு­ந­ரி­டம் கைய­ளிப்பு!!

ஜெனீ­வா­வில் முன்­வைக்­க­வேண்­டிய கோரிக்­கை­கள் ஆளு­ந­ரி­டம் கைய­ளிப்பு!!

ஜெனீ­வா­வில் முன்­வைக்க வேண்­டும் என தாம் கரு­தும் கோரிக்­கை­களை வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வ­னி­டத்­தில் பொது­மக்­கள் நேற்றைய தினம் கைய­ளித்­த­னர்.

ஆளு­ந­ரின் பொது­மக்­கள் தினம் கைத­டி­யில் அமைந்­துள்ள முத­ல­மைச்­சர் அமைச்சு செய­ல­கத்­தில் ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது.

இந்­தப் பொது­மக்­கள் சந்­திப்­பித்­தின்­ போது ஜெனீ­வா­வில் இடம்­பெ­றும் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் பேர­வை­யின் கூட்­டத்­தொ­ட­ரில் முன்­வைக்க வேண்­டும் என கரு­தும் தமது கோரிக்­கை­களை பொது­மக்­கள் மற்­றும் பொது அமைப்­பு­கள் எழுத்­து­ மூ­லம் நேர­டி­யாக இதற்­காக ஒதுக்­கப்­பட்ட பகு­தி­யில் கைய­ளித்­த­னர்.

மேலும் வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் சார்­பாக சங்­கத்­தின் பிர­தி­நி­தி­க­ளும் ஆளு­ந­ரைச் சந்­தித்து ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மைப்­பே­ர­வை­யில் சமர்ப்­பிக்­க­ வேண்­டிய தமது கோரிக்கை­களை இந்­தப் பொது­மக்­கள் சந்­திப்­பின் போது கைய­ளித்­த­னர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: