Home / தொழில்நுட்ப செய்திகள் / ஜி ஸ்பாட் பயனர்களிடம் மன்னிப்பு கோரிய கூகுள் நிறுவனம்!!

ஜி ஸ்பாட் பயனர்களிடம் மன்னிப்பு கோரிய கூகுள் நிறுவனம்!!

தனது நிறுவனத்தின் ஜி ஸ்பாட் மென்பொருளில், எளிதில் கண்டறியக் கூடிய வகையில் பாஸ்வேர்டுகளை சேமித்து வைத்திருந்ததற்காக கூகுள் நிறுவனம் பயனர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

கூகுளின் ஜி ஸ்பாட்டில் பல ஆண்டுகளாக குறியாக்கத்துடன் கூடிய பாஸ்வேர்டுகளாக அல்லாமல், வெறும் எழுத்து வடிவிலாகவே பல பயனர்களின் பாஸ்வேர்டுகள் சேமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு பயன்படுத்தப்படுவதால் பயனர்களின் கணக்குகள் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது எனும் அபாயம் தற்போது உணரப்பட்டுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் தனது அந்த செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும் அத்தகைய பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்படாமல் இருக்க அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கையடக்க தொலைபேசி ஊடாக மின் பாவனையை கட்டுப்படுத்தும் முறையை கண்டுபிடித்த மாணவன்!

ஸ்மாட் கையடக்க தொலைபேசி (SMART Hand Phone) ஊடாக மின்பாவனையை கட்டுப்படுத்தும் நவீன தொழிநுட்ப முறையை பாடசாலை மாணவன் கண்டுபிடித்துள்ளார். ...

%d bloggers like this: