Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றோர்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றோர்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு மற்றும் இராணுவ பிரதானிகள் உறுதிப்படுத்தியுள்ளதால் போலியான கருத்துக்களை நம்பி ஏமாறமால், பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

களுத்துறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

233 கிலோ கஞ்­சா­வு­டன் கடற்­ப­ரப்­பில் பய­ணித்த இரு­வர் கைது!!

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். படகில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த ...

%d bloggers like this: