Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதி தலைமையில் ,சீனிகம தெவொல் கோவில் வளாக புதிய புனித சின்ன மண்டபம் திறப்பு

ஜனாதிபதி தலைமையில் ,சீனிகம தெவொல் கோவில் வளாக புதிய புனித சின்ன மண்டபம் திறப்பு

வரலாற்று சிறப்புமிக்க தெவொல் கோவில் வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று  இடம்பெற்றது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித சின்ன மண்டபத்தை திறந்து வைத்த ஜனாதிபதி இ புத்த பகவானின் திருவுருவச் சிலை வழிபாட்டிலும் .ஈடுபட்டார்;.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் புனித சின்னங்களின் பிரதிஸ்டை நிகழ்வில் கலந்துகொண்ட   ஜனாதிபதி , அவற்றை வணங்கி ஆசிபெற்றதோடு  இந்நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.
அமைச்சர்கள் காமினி ஜயவிக்ரம பெரேரா, வஜிர அபேவர்தனஇ தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன்இ முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா மற்றும் சீனிகம தெவொல் கோவில் பொறுப்பாளர் சரத் திசெந்துவாஹந்தி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

About இனியவன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: