Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதியின் உரை (Video)

ஜனாதிபதியின் உரை (Video)

திடீரென இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் புதிய பிரதமராக தெரிவான பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றததைத் தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரை இதுவாகும்.

இந்நிலையில் ஜனாதிபதி பல விடயங்கள் தொடர்பில் தகவல்களை தன்னுடைய உரையில் அம்பலப்படுத்தியிருந்தார் (VIDEO)

About இனியவன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: