Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் உள்ளிட்ட 4 தூதுவர்கள் இன்று முற்பகல் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இந்தநிலையில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலேனா டிப்லிட்ஸ், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக அகிரா சுகியாமா, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராக ஷரிக் லவர்டு மற்றும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவராக அஷ்ரப் ஹயிதாரி ஆகியோரும் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுத்பத்திரங்களைக் கையளித்துள்ளனர்.

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: