Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 17 வேட்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 17 வேட்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 17 வேட்பாளர்கள்  தயாராக இருப்பதாக  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய இரண்டு அரசியல் கட்சிகளும் ஒரு சுயாதீன வேட்பாளரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு வாய்மொழியாக அறிவித்துள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய குறிப்பிட்டுள்ளார்.

 

About Radio tamizha

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: