Home / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதிக்கு இன்ரர்போல் விசேட பதக்கம் வழங்கி கெளரவிப்பு!!

ஜனாதிபதிக்கு இன்ரர்போல் விசேட பதக்கம் வழங்கி கெளரவிப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்ரர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸின் பொதுச் செயலாளர் ஜூர்ஜென் ஸ்ரோக்க் விசேட பதக்கம் ஒன்றை வழங்கி கெளரவித்துள்ளார்.

Image result for ஜனாதிபதிக்கு இன்ரர்போல் பதக்கம்

 

உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை துரிதமாகக் கைது செய்தமை உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இன்ரர்போலின் பொதுச்செயலாளர்  (27) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கை பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நிபுணத்துவத்துடன் செயற்படுவதாக இதன்போது ஸ்ரோக் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சீனாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்க தொலைபேசி இலக்கம்

சீனாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலமும் இயங்க கூடிய தொலைபேசி ...

%d bloggers like this: