Home / உலகச் செய்திகள் / சோமாலியாவில் கார் குண்டு தாக்குதல் 11 பேர் பலி

சோமாலியாவில் கார் குண்டு தாக்குதல் 11 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கார் குண்டு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் மொகதிஷூவில் உணவகங்கள் மற்றும் சந்தைகள் நிறைந்த பகுதியில் நேற்று மாலை நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் உணவங்களில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பு காரணமாக அருகில் இருந்த கட்டடங்கள் நொறுங்கின.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்!!

இந்திய பெருங்கடலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட பாட்டிலில் அடைக்கப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது. ஐரே (Eyre) தீபகற்பத்தில் உள்ள ...

%d bloggers like this: