Home / உலகச் செய்திகள் / சைக்கிளில் செல்வோரை எட்டி உதைக்கும் புதிய கும்பல்

சைக்கிளில் செல்வோரை எட்டி உதைக்கும் புதிய கும்பல்

இங்கிலாந்தில் சைக்கிளில் செல்வோரை எட்டி உதைக்கும் புதிய கும்பல் போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இருசக்கர வாகனத்தில் வரும் அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளில் செல்வோரை எட்டி உதைக்க, அதனை பின்னால் வருபவர் படம் பிடித்துக் கொள்கிறார்.

இது போன்ற சைக்கோ கும்பலின் தாக்குதலால் சைக்கிளில் செல்பவர்கள் படுகாயமடைந்து வருகின்றனர். இதையடுத்து சைக்கோ கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சீனாவில் பரவி வரும் கெரோனா வைரஸ்:விமான நிலையத்தில் பயணிகள் விசேட பரிசோதனை

சீனாவில் வேகமாக பரவி வரும் கெரோனா வைரஸ், நாட்டில் பரவாதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு ...

%d bloggers like this: