Home / உலகச் செய்திகள் / செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்கலாம்- நாசா

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்கலாம்- நாசா

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிகாரியான ஜிம் பிரிடென்ஸ்டைன்,  வானொலி உரையாடல் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டார்.

அதில், செவ்வாய் கிரகத்துக்கு  மனிதர்களை அனுப்புவது குறித்து உரையாடிய அவர், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

நாசாவின் எதிர்கால செயல்திட்டங்களில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு!!

இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...

%d bloggers like this: