Home / உள்நாட்டு செய்திகள் / செயற்குழுக் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது..

செயற்குழுக் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது..

கட்சித் தலைமையை தீர்மானிக்கும் ஐதேக செயற்குழுக் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் இந்த வாரம் தெரிவு செய்யப்படுவார் என திட்டவட்டமாக தகவல் கூறப்பட்ட நிலையில் ரனில் விக்ரமசிங்க அதனை மறு அறிவித்தல் வரை ஒத்திவைத்துள்ளதாக கூறப்பட்டது

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...