Home / உள்நாட்டு செய்திகள் / செந்தில் தொண்டமானுக்கு புதிய பதவி

செந்தில் தொண்டமானுக்கு புதிய பதவி

பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பு செயலாளராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பு செயலாளராகவும் செந்தில் தொண்டமான் செயற்பட்டு வருகின்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...