Home / உலகச் செய்திகள் / சூறாவளி கனமழையால் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப்

சூறாவளி கனமழையால் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப்

சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற ஹவாய் தீவை லேன் சூறாவளி தாக்கியதால் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஹனோலுலு:

சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்ற தீவான ஹவாயில் நேற்று லேன் என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தற்போது, அலோஹா பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த சூறாவளி வீட்டு கூறைகளை பறக்கவிட்டுள்ளது.

கனமழையால் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது, அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஹவாய் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

 

 

About இனியவன்

x

Check Also

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ்சர்லாந்து நாட்டின் எட்வாய்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த மாத இறுதியில் சூரிச் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான ...

%d bloggers like this: