Home / உலகச் செய்திகள் / சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ்சர்லாந்து நாட்டின் எட்வாய்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த மாத இறுதியில் சூரிச் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவிருக்கிறது என அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் இந்த நிறுவனம் இலங்கை நோக்கிய முதலாவது சேவையை ஆரம்பித்திருக்கிறது
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி எதிர்வரும் ஜனவரி மாதம் சிறப்பு விமான சேவைகளை ஆரம்பிக்கப்போவதாக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்

About Radio tamizha

x

Check Also

ஸ்பெயின் நாட்டில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டுபிடிப்பு!!

ஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற ...

%d bloggers like this: