Home / உலகச் செய்திகள் / சுழல்பந்து வீரர் அப்துல் காதிர் காலமானார்

சுழல்பந்து வீரர் அப்துல் காதிர் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் காதிர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. லாகூரில் தமது குடும்பத்தினருடன் வசித்து வந்த காதிருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அப்துல் காதிர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 132 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அப்துல் காதிர் மறைவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சரண் அடைய வேண்டும் அல்லது சாகும் வரை போரிட வேண்டும்-இம்ரான்

இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என கூறியுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ...

%d bloggers like this: