Home / உள்நாட்டு செய்திகள் / சுற்றுலாத்துறை – வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

சுற்றுலாத்துறை – வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

சுற்றுலாத்துறை –   வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

சுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்ததுள்ளதாக சுற்றுலா மற்றும் ஹொட்டல் முகாமைத்துவம் தொடர்பான நிறுவனத்தின் 39ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் அமைச்சர் குறிப்பிட்டார்.

About இனியவன்

x

Check Also

பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள போதநாயகியின் கடைசி வரிகள்!!

காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரும், ஈழத்து கவிஞர் வன்னியூர் செந்தூரனின் ...

%d bloggers like this: