Home / உள்நாட்டு செய்திகள் / ‘சுபீட்சத்தை நோக்கிய இலக்கு’ என்ற கொள்கைப் பிரகடனம்

‘சுபீட்சத்தை நோக்கிய இலக்கு’ என்ற கொள்கைப் பிரகடனம்

‘சுபீட்சத்தை நோக்கிய இலக்கு’ என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய அரசாங்கம் தகுதியானவர்களுக்கு பொருத்தமான இடத்தை வழங்கும் நடைமுறையை ஆரம்பித்துள்ளதாக கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

ஆற்றலுடைய தகுதியானவர்கள் மாத்திரம் அரச நிறுவனங்களில் ஈடுபடுத்துவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  அரச செலவில் 25 சதவீதம் வீண்விரயமாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு தராதரம் பாராது தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். நிறைவேற்ற முடியாத பலவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய உன்னதமான சந்தர்ப்பமாக இந்த ஜனாதிபதித் தேர்தலை சுட்டிக்காட்ட முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் ஒருவர் கைது!!

வத்தளை பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையினர் அணியும் பெருந்தொகையான சீருடைகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையில் அமைக்கப்பட்டுள்ள ...

%d bloggers like this: