Home / உள்நாட்டு செய்திகள் / சுண்ணாம்பு பாறைகளுடன் தடம் புரண்ட சரக்கு ரயில்!!

சுண்ணாம்பு பாறைகளுடன் தடம் புரண்ட சரக்கு ரயில்!!

செக் குடியரசு நாட்டில், சுண்ணாம்பு பாறைகள் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது. அந்நாட்டின் மரியான்ஸ்கே லாஸ்னே நகரிலிருந்து, ப்ளேசென் ((plzen)) நகர் நோக்கி சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்றது.

 

ஆனால் ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் சில ட்ரெய்லர்கள் தடம் புரண்டு பள்ளத்தில் வீழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கிரேன் உதவியுடன் சுண்ணாம்பு பாறைகள் இருந்த ட்ரெய்லர்களை மீட்டு வருகின்றனர்.

 

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே

சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...

%d bloggers like this: