Home / உள்நாட்டு செய்திகள் / சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு திருப்பலி, ஆத்மாசாந்திப் பூசை நாளை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் திருப்பலி பூசை நாளை காலை 10 மணிக்கு இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் நண்பகல் 12.00 மணியளவில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசை நடைபெறும்.

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…!!

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி ...

%d bloggers like this: