Home / உள்நாட்டு செய்திகள் / சீனி பருப்பு ஆகியவற்றின் குறைப்பு

சீனி பருப்பு ஆகியவற்றின் குறைப்பு

தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கோவிட் -19 உடன் தொடர்புடைய சிரமங்களை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பொருட்களான பருப்பு, பெரியளவிலான ரின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகியவற்றின் இறக்குமதி வரிகளை இன்று நள்ளிரவு முதல் அரசு நீக்கியுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இறக்குமதித் தீர்வை நீக்கப்பட்டதால் பெரியளவான ரின் மீன் ஒன்று 200 ரூபாய், பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 100 ரூபாய், சீனி ஒரு கிலோ கிராம் 85 ரூபாய் என பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவில் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...