Home / உலகச் செய்திகள் / சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம்!!

சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம்!!

வர்த்தக போர் பதற்றத்தை அமெரிக்கா அதிகரிக்க செய்தால், கடைசி வரை போராட இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு கூடுதலாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கு வரிவிதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வர்த்தகத்துறை செய்தி தொடர்பாளர் காவ் பெங்((gao feng)), சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். சீனாவில் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

2ஆவது முறையாக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகிறார்

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ...

%d bloggers like this: