Home / உலகச் செய்திகள் / சீனாவைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

சீனாவைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

வித்தியாசமான பழக்கவழக்கங்கள் 

சீனாவைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், உலகின் பெரும்பாலான நாடுகளில் முரட்டுத்தனமாகக் கருதப்படும் நடத்தைகள் சீனாவில் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. பொதுவாக நாங்கள் சாப்பிடும் போது ஏப்பம் விடுவதானாலும் சற்று மெதுவாக யாருக்கும் இடையூறு விளைவிக்காதவாறு அதனை செய்வோம். ஆனால் சீனர்களுக்கு சாப்பாட்டை உறிஞ்சி குடித்தல், துப்புதல், அலறல், முணுமுணுப்பு மற்றும் ஏப்பம் விடுதலும் பொதுவான எந்த இடத்திலும் செய்யக்கூடிய ஒரு நடத்தை. அந்த நடத்தை முற்றிலும் இயல்பானது மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. அந்த நாட்டிற்குப் போன பிறகு இதனை அதிகமானோர் அறிந்துகொண்டனர்.

 

உலக பண்டாக்களின் தாயகம்

உலகில் உள்ள அனைத்து பண்டாக்களினதும் உண்மையான உரிமையாளர் சீனாவாகும். அனைத்து சீன பண்டாக்களும் சிச்சுவான் தலைநகரான செங்டூவில் வாழ்கின்றன. நீங்கள் மற்ற நாடுகளில் ஒரு பாண்டாவைக் கண்டால், அது சீனக் குடியரசிலிருந்து கடனாக வழங்கப்பட்டது என்று அர்த்தம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு குழந்தை பண்டா பிறக்கும்போது, ​​அது மரபணுக் குலத்தை விரிவாக்க சீனாவிற்கு அனுப்பப்படுகிறது.

About VITHUSHA

x

Check Also

கொரோனா வைரஸைக் கண்டு அச்சப்பட வேண்டாம்: ட்ரம்ப்

கொரோனா வைரசைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் என மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா ...