Home / உலகச் செய்திகள் / சிலி நாட்டில் வெள்ளப்பெருக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

சிலி நாட்டில் வெள்ளப்பெருக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

சிலி நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. வடக்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிகா, பரினாகோட்டா ((Arica, Parinacota)) உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த- எம்.பி. பெர்னி சாண்டர்ஸ்

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரான வெர்மான்ட் Vermont ...

%d bloggers like this: