Home / உலகச் செய்திகள் / சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இருவரை துப்பாக்கியால் சுட்டுக் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை!

சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இருவரை துப்பாக்கியால் சுட்டுக் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை!

ஏமன் நாட்டில் 12 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்த இருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஏடன் நகரில் 12 வயது சிறுவனை வதா ரிபாத் Wadah Refa மற்றும் முகமத் காலித் Mohamed Khaled என்ற இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். பின்னர் அந்தச் சிறுவனை இருவரும் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பான வழக்கில் இருவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

கொலை செய்த இருவரையும் நடுச்சாலைக்கு அழைத்து சாலையில் படுக்க வைத்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் தொடர்புள்ள பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கான தண்டனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு கண்டன கடிதம்

பாகிஸ்தானில் பேருந்து பயணிகள் 14 பேரை சுட்டுக்கொன்ற தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு அந்நாட்டு அரசு ...

%d bloggers like this: