Home / உள்நாட்டு செய்திகள் / சிறுத்தைப் புலியை வேட்டையாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த நபர் கைது!!

சிறுத்தைப் புலியை வேட்டையாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த நபர் கைது!!

சிறுத்தைப் புலிக் குட்டியை வேட்டையாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக்கோயா சாஞ்சிமலை கிழ் பிரிவுத் தோட்டப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இறைச்சி மீட்கப்பட்ள்ளது.

சிறுத்தைப் புலிக் குட்டியின் தலை, நான்கு கால்கள் மற்றும் ஒரு தொகை இறைச்சியும் மீட்கப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: