Home / விளையாட்டுச் செய்திகள் / சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை பெற்ற-மலிங்க

சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை பெற்ற-மலிங்க

கடந்த ஆண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் துறைகளில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று(03) மாலை இந்த விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ளது.

இதன்போது மொத்தமாக 45 விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளின் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க பெற்றுக்கொண்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..!

2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ...