Home / உள்நாட்டு செய்திகள் / சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 70 பேருக்கு வட்டியற்ற கடன் RADIOTAMIZHA

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 70 பேருக்கு வட்டியற்ற கடன் RADIOTAMIZHA

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 70 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 ஜனவரி 13) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்காக 35 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது. கடற்படையின் நீண்ட காலமாக சேவைசெய்த மூத்த வீரர்களின் சேவை மதிப்பீடு செய்ய குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன. இது வரை 2780 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2219 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாவலப்பிட்டிய மக்கள் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ...

%d bloggers like this: