Home / உலகச் செய்திகள் / சிரியாவில் கார்குண்டுத் தாக்குதல்-13 பேர் பலி

சிரியாவில் கார்குண்டுத் தாக்குதல்-13 பேர் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட கார்குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் மேலும் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிரிய – துருக்கி எல்லையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO

வைரசைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்து தெளிப்பதன் மூலம் கொரோனா கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு ...

%d bloggers like this: