Home / உலகச் செய்திகள் / சினிமா சண்டைக் காட்சி போல போதைப் பொருள் கடத்திய கும்பல்-காணொளி உள்ளே

சினிமா சண்டைக் காட்சி போல போதைப் பொருள் கடத்திய கும்பல்-காணொளி உள்ளே

ஸ்பெயினில் கடல் வழியாக போதைப் பொருள் கடத்திய அதிவிரைவு படகினை போலீசார் விரட்டிச் சென்ற பிடித்தனர்.

மலாகா என்ற இடத்தில் உள்ள மிஜாஸ் பகுதியில் மத்திய தரைக்கடல் வழியாக சிலர் போதைப் பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சந்தேகத்திற்கிடமாக இருந்தவர்களைப் பிடிக்க முயன்றனர்.

Image result for In Spain, police chased a high-speed boat that smuggled drugs into the sea

Image result for In Spain, police chased a high-speed boat that smuggled drugs into the sea

Image result for In Spain, police chased a high-speed boat that smuggled drugs into the sea

ஆனால் அந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த சிறிய படகில் கடலுக்குள் விரைந்தனர். இதனை எதிர்பாராத போலீசார் ஹெலிகாப்டர் உதவியுடன் தங்களின் அதிவேகப் படகின் மூலம் விரட்டினர்.

சினிமா சண்டைக் காட்சி போல நடத்த இந்த விரட்டலின் இறுதியில் போலீசார் சென்ற படகு கடத்தல்காரர்களின் படகின் மீது மோதியது. இதில் மற்ற படகில் இருந்த 4 கடத்தல்காரர்களும் காயத்துடன் கடலுக்குள் விழுந்தனர். இந்த துரத்தலில் 2 போலீசார் காயமடைந்தனர். தொடர்ந்து கடலில் விழுந்து கிடந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | கொரோனாவுக்கான சரியான மருந்து தொடர்பில் WHO விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா வைரசுக்கான சரியான மருந்து ஒருபோதும் கிடைக்கப்பெறாமாலும் கூட போகலாம் என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் ...