Home / உள்நாட்டு செய்திகள் / சிங்கப்பூர் அமைச்சர்களை சந்தித்துள்ள பிரதமர்!!

சிங்கப்பூர் அமைச்சர்களை சந்தித்துள்ள பிரதமர்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (12) பிற்பகல் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு AUS 308 இலக்க விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று நண்பகல் 12.15 மணியளவில் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிங்கப்பூரின் நீதி அமைச்சர் கே.சண்முகனை பிரதமர் இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சிங்கப்பூரின் வௌிவிவகார அமைச்சர் மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கையின் நிரந்தரமற்ற உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: