Home / உள்நாட்டு செய்திகள் / சிக்கினார் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி

சிக்கினார் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி

ராகம வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு தப்பிச் சென்ற 60 வயதுடைய கொரோனா தொற்றாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மீண்டும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About VITHUSHA

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...