Home / உலகச் செய்திகள் / சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்து 17 பேர் காயம்!!

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்து 17 பேர் காயம்!!

எகிப்து நாட்டின் கீசா பிரமிடுகள் அருகே, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், சுற்றுலா பேருந்தில் சென்ற 17 பேர் காயமடைந்தனர்.

நேற்று தென்ஆப்ரிக்கா  நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில், சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து அதில் இருந்தவர்கள் காயமடைந்ததோடு, பின்னால் காரில் வந்த 4 எகிப்தியர்களும் காயமடைந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46 லட்சத்து 40 ஆயிரத்தையும், பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தாண்டியுள்ளது. ...

%d bloggers like this: