Home / உள்நாட்டு செய்திகள் / சற்றுமுன் வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானம்..!!

சற்றுமுன் வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானம்..!!

புகையிரதத் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும் இன்றைய தினம் 12வது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று (07) சற்றுமுன் வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை ...

%d bloggers like this: