Home / உள்நாட்டு செய்திகள் / சற்றுமுன் : புதிய பிரதமர் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக பதவியேற்பு (Video)

சற்றுமுன் : புதிய பிரதமர் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக பதவியேற்பு (Video)

நாட்டின் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக சற்று முன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ஷ எரிபொருள் விலை சூத்திரம் மாற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: